உண்மை உணர நாடு தயங்குது

உழவன்

களைப்பில் அன்று மண்ணும் தூங்கிக் கிடந்தது
காற்றும் அன்று சோர்வாகிப் போனது
உழைப்பு இல்லாமல் என்ன இங்க இருக்குது
உண்மை உணர மட்டும் நாடு தயங்குது Continue reading “உண்மை உணர நாடு தயங்குது”

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்

தவளை

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழியைத்தான் நான் இன்று மாலை கூறுவேன் என்று தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னது தவளைகுட்டி தங்கப்பன். Continue reading “உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்”

அரசுப்பள்ளி

அரசுப்பள்ளி

எங்கள் அண்ணனின் கையெழுத்து இங்கே
எந்தன் இருக்கையில் தெரியுதே!

சிங்கம் போலவே நின்றிடும் வேம்பும்
சிலிர்ப்புடன் பூக்களை பொழிகிறதே! Continue reading “அரசுப்பள்ளி”

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!

வைகுந்தம்

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்! என்ற பழமொழியை வயதான பெண்மணி ஒருவர் கூறியதை குட்டியானை சுப்பன் தெரு வீதியில் சென்றபோது கேட்டது. Continue reading “கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!”

தூங்கியவன் கன்று கடாக்கன்று

குயில்

குயில் குப்பன் மக்கள் வசிக்கும் ஊர் பகுதிக்குச் சென்று தூங்கியவன் கன்று கடாக்கன்று என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கேட்டு திரும்பிக் கொண்டிருந்தது. Continue reading “தூங்கியவன் கன்று கடாக்கன்று”