இனிது
பலமிக்க யானையை
மதம் பிடிக்காது காக்க
அங்குசமே ஆயுதமாம்…
அருவி போல் இருடாஎன்றேன்! நீயோஅவள் பின்னேபாய்ந்தது சென்றாய்!
நேற்று வரை மனதில் இருந்த கோபம் போக
இன்று முதலாய் இனிமை மட்டும் இயல்பென மாற
விளையாடு விளையாடு
நாளும் பொழுதும் விளையாடு
விளையாட்டு வினையாகாமல் விளையாடு!
புத்தாண்டு பிறக்குது
புதுப்பாதை திறக்குது