ஒளவையார் மூவர்

Avvaiyar

‘அறம் செய்ய விரும்பு’  என்று ஆத்திசூடி பாடிய ஒளவையாரைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஒளவையார் மூன்று பேர் என்பதை பலரும் அறியாமல்  இருக்கின்றார்கள். Continue reading “ஒளவையார் மூவர்”

நல்வழி

Nalvazhi

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

Continue reading “நல்வழி”

மூதுரை

நூலகம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

Continue reading “மூதுரை”