Tag: கூ.மு.ஷேக் அப்துல் காதர்
-
ஆசை – கவிதை
ஆசைகளுக்குத் தாழிடவேமனது விரும்பிடாதே! எதையாவது அடைந்திடத் துடிக்கும் அடைந்த பின் அடுத்ததைநோக்கி ஓடும்
-
துணிச்சல் – கவிதை
பெண்ணே உனக்கு வேண்டும் துணிச்சல் வாழ்க்கையில் போடவேண்டும் எதிர்நீச்சல் பலரின் வார்த்தைகளில் உனது வாழ்வு அடங்குவது உணர்வாயே! அதிலே நீச்சல் போட்டு வெளியே வா!
-
குறைகள் – கவிதை
குறைத்திட முயற்சிப்போம்நம் குறைகளை திருத்திட முயற்சிப்போம்பிறர் குறைகளைதேடிப் பிடிப்பதை
-
குறையொன்றும் இல்லை – கவிதை
உடலின் பாகங்களின் வளர்ச்சி குறைபாடெல்லாம் குறையெனச் சொல்லி ஓடிட முடியாதே! அவர்களின் தன்னம்பிக்கை கண்டாலே வானமும் இரண்டு அடி இறங்கி வந்திடுமே!
-
விழி பேசும் மொழி – கவிதை
விழி பேசும் மொழி காதல்தானே மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே