இனிது
ஒரு ரோஜாவைஉனக்கு தருவதற்காககையில் பிடித்தபடிகாத்திருக்கிறேன்.
என்னிடம்
நேரத்தைக் கேட்டுவிட்டு
மீண்டும் குரல் கொடுக்க
ஆரம்பித்தாள்
பூக்காரப் பெண்.
இதழ்கள் திறந்து
காட்டப்படாத
அரைவட்டம்.
உங்கள்
கண்களுக்குள்ளிருக்கும்
கவலைகளை
சிலுவைக்கு முன்னால்
இறக்கி வைத்துவிடுங்கள்! (மேலும்…)
ஞாபகங்கள்
ஊஞ்சலைப் போல்.
அது நம்மை
முன்னுக்கும்…. பின்னுக்கும்…..
அழைத்துச் செல்லும்; (மேலும்…)