Tag: தியாகம்
-
ரமாபாய் அம்பேத்கர்
அன்னை ரமாபாய் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் சமூகப் புரட்சி ஆற்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம்.
-
சத்தியவாணி முத்து அவர்களின் சமூகப் பணி
சத்தியவாணி முத்து மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளின் மூலம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கு உழைத்தவர்.
-
வீரர்கள் தியாகம் – கவிதை
சமத்துவம் குடிகொண்டு பொதுவுடைமை நிலை நின்று சகோதரத்துவம் கை கோர்த்து எள்ளளவும் தன்னலமின்றி குதூகலிக்கும் குழந்தை உள்ளம் இராணுவ வீரர் உள்ளம்
-
திருநீலகண்ட நாயனார் – மகிழ்ச்சி தியாகம்
திருநீலகண்ட நாயனார், இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத், தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்தவர். அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரின் வாழ்க்கைக் கதையை இப்போது பார்ப்போம். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். குயவர் என்பவர் மண்ணிலிருந்து பானை, சட்டி போன்ற உபயோகப் பொருட்களைத் தயார் செய்பவர். அவருடைய பெயர் திருநீலகண்டர் என்பதாகும். அவர் சிதம்பரத்தில் உள்ள சிவனிடத்தில் (பொன்னம்பலவாணர்) பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.
-
சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்
கொக்கு தலைவனும் இருன்டினிடேவும் கனலியின் கூட்டை வந்தடைந்தன. கூட்டில் கனலி இல்லை. ‘எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்தப்படியே அப்பகுதியை சுற்றி வந்தது கொக்கு தலைவன். இருன்டினிடேவும் ஆவலோடு காத்திருந்தது. அப்பொழுது அங்கு வந்த அணில், “யார தேடுறீங்க?” என்று கொக்கைப் பார்த்து கேட்டது. “இங்க கனலிய தேடி வந்தோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?” என்று கொக்கு கேட்டது.