உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. (மேலும்…)
Tag: மாசுபாடு
-
ஏரில்லா உழவன் – மண்புழு
மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது. (மேலும்…)
-
கதிரியக்க மாசுபாடு
மனித செயல்களினால் அதிகஅளவு கதிரியக்கம் ஏற்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையே கதிரியக்க மாசுபாடு என்கிறோம். (மேலும்…)
-
ஒலி மாசுபாடு
அதிகப்படியான, விரும்பத்தகாத, காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சத்தமே ஒலி மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது. (மேலும்…)
-
ஒளி மாசுபாடு
ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான செயற்கை ஒளிகளால் இரவின் இயற்கை ஒளியை மங்கச் செய்து மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களுக்கு தொல்லை தருவதாகும். (மேலும்…)