தேவேந்திர ஜகாரியா

தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.

ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர். Continue reading “தேவேந்திர ஜகாரியா”

சாதனைச் சிகரம் மாரியப்பன் தங்கவேல்

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

மாரியப்பன் தங்கவேல் 2016 ரியோ பாராலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த தமிழன். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியன் என்ற பெருமை இவரைச் சாரும். Continue reading “சாதனைச் சிகரம் மாரியப்பன் தங்கவேல்”

தீபா கர்மாகர்

தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கு பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைத் தவற விட்ட போதிலும் தீபா கர்மாகர் ஒரு மிகப்பெரிய சாதனையாளரே. Continue reading “தீபா கர்மாகர்”

சாக்சி மாலிக்

சாக்சி

சாக்சி மாலிக் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். இவர் கட்டற்ற மற்போர் விளையாட்டு வீராங்கனை ஆவார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மற்போர் வீராங்கனை என்ற சாதனையை சாக்சி மாலிக் செய்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற நான்காவது இந்திய பெண் விளையாட்டு வீரர் ஆவார். Continue reading “சாக்சி மாலிக்”

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை புரிந்த இறகு பந்தாட்ட வீரர். Continue reading “பி.வி.சிந்து”