ஆஸ்கர் விருது

Oscar-Award

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர் Academy of Motion Pictures Arts and Sciences. ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர் செட்ரிக் கிப்பன்ஸ். இவர் 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார். ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.

Continue reading “ஆஸ்கர் விருது”