ஒலிம்பிக் 2016 – இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் 2016 - இந்திய வீரர்கள்

ரியோ ஒலிம்பிக் 2016  – பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 100-க்கும் அதிகமான வீரர்களை இந்தியா அனுப்பி உள்ளது. Continue reading “ஒலிம்பிக் 2016 – இந்திய வீரர்கள்”

புதிர் கணக்கு – 10

புதிர் கணக்கு

புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய‌ புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
Continue reading “புதிர் கணக்கு – 10”

கிருஷ்ண ஜெயந்தி விழாக் கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால்  கொண்டாடப்படுகிறது. Continue reading “கிருஷ்ண ஜெயந்தி விழாக் கொண்டாட்டம்”

புதிர் கணக்கு – 06

நரி‍ - திராட்சை

“எனது மகன் சீனியப்பன்” என்று மந்திரியார் தொடங்கும் போது சடாரென எழுந்த சீனியப்பன் ஆவேசமாக கூறினான்.

“மந்திரியாரே நீங்கள் செய்வது மிகவும் தவறான செயலாகும். என்னை கிண்டல் செய்வதும், நான் புதிருக்கு விடை கூறினால் மறுப்பதும் என்று என்னை அவமானப்படுத்துவது போதாது என்று இன்று புதிருக்குள்ளும் என்னை இழுப்பது சரியல்ல” Continue reading “புதிர் கணக்கு – 06”

பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு

பாய்ச்சங் பூட்டியா

பாய்ச்சங் பூட்டியா கால்பந்து விளையாட்டை இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். கால்பந்து விளையாட்டில் உலக அரசங்கில் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். Continue reading “பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு”