ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு தேனான விஷயம்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

Continue reading “ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்”

காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

காட்மண்டு நகரத்தின் கதை

நேபாள தலைநகரம் ‘காட்மண்டு’ பதினேழாம் நூற்றாண்டு வரை ‘காந்திபூர்’ என்றே அழைக்கப்பட்டது.

Continue reading “காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”

தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

தர்மம் தலைகாக்கும்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.

Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”

கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்

கடல் திருமணம்!

அக்பர் ஒருமுறை தன் மந்திரி பீர்பாலிடம் கோபம் கொண்டு பதவி நீக்கம் செய்து விட்டார். பீர்பால் யாரிடமும் எதுவும் கூறாமல் உடனே சென்று விட்டார்.

Continue reading “கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்”

துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.

Continue reading “துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்”