கோதுமை வெஜ் பப்ஸ் செய்வது எப்படி?

கோதுமை வெஜ் பப்ஸ்

கோதுமை வெஜ் பப்ஸ் அருமையான சிற்றுண்டி ஆகும். பொதுவாக ‘பப்ஸ்’ மைதா மாவில் செய்யப்படும் உணவுப் பொருள்.

மேலும் பப்ஸ் செய்வதற்கு மைதா மாவினை மெல்லிய வட்டவடிமாக சப்பாத்தி போல் விரித்து ஸீட்ஸ் தயார் செய்து பிரிட்ஜில் ஆறு மணி நேரம் வைத்து பின்னர் பயன்படுத்துவர்.

ஆனால் கோதுமை பப்ஸ் செய்யும் போது கோதுமை ஸீட்ஸ்களை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.

Continue reading “கோதுமை வெஜ் பப்ஸ் செய்வது எப்படி?”

அவல் மசாலா கொழுக்கட்டை செய்வது எப்படி?

அவல் மசாலா கொழுக்கட்டை

அவல் மசாலா கொழுக்கட்டை அசத்தல் சுவையில் எல்லோருக்கும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

Continue reading “அவல் மசாலா கொழுக்கட்டை செய்வது எப்படி?”

வெள்ளைப் பாஸ்தா செய்வது எப்படி?

வெள்ளைப் பாஸ்தா

வெள்ளைப் பாஸ்தா சுவையான சிற்றுண்டி ஆகும். இதனைச் சிறுவர்கள் விரும்பி உண்பர். இதனுடைய சுவையும் அலாதி.

இதனைத் தயார் செய்ய பால் பயன்படுத்தப்படுவதால் இது வெள்ளைப் பாஸ்தா என்றழைக்கப்படுகிறது.

Continue reading “வெள்ளைப் பாஸ்தா செய்வது எப்படி?”

இனிப்பு பால் அவல் செய்வது எப்படி?

இனிப்பு பால் அவல்

இனிப்பு பால் அவல் எளிதாக செய்யக் கூடிய சிற்றுண்டி. மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வினைக் கொடுக்கும். இதனை தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

Continue reading “இனிப்பு பால் அவல் செய்வது எப்படி?”

கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி?

கருப்பு உளுந்து புட்டு

கருப்பு உளுந்து புட்டு ஆரோக்கியமான, அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிற்றுண்டி ஆகும். இதனை குழந்தைகளுக்கு இடைவேளை உணவாக செய்து கொடுக்கலாம்.

கருப்பு உளுந்து எலும்புக்கு வலு சேர்க்கும். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Continue reading “கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி?”