தன்னுடனே இருந்தும்
தொட இயலவில்லை
காயம்
மகிழ்ச்சி வெள்ளம்
மறைந்து போனது
கலைந்த கனவு
தனிமை ஒழிய
துணைக்கு வந்த
வலி
மனதுக்குள் மத்தாப்பு
கண்ணெதிரே அகப்பட்ட
கல்லூரி தோழி
கண்களில் நன்றி
வைத்த உணவை உண்ட
பசித்திருத்த தெருநாய்
தமிழினி
இணைய இதழ்
தன்னுடனே இருந்தும்
தொட இயலவில்லை
காயம்
மகிழ்ச்சி வெள்ளம்
மறைந்து போனது
கலைந்த கனவு
தனிமை ஒழிய
துணைக்கு வந்த
வலி
மனதுக்குள் மத்தாப்பு
கண்ணெதிரே அகப்பட்ட
கல்லூரி தோழி
கண்களில் நன்றி
வைத்த உணவை உண்ட
பசித்திருத்த தெருநாய்
தமிழினி