ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

வாத்துக் குஞ்சு

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது. Continue reading “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”

அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன்

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். Continue reading “அஷ்டதிக் பாலகர்கள்”

பணத்தை சாப்பிட முடியாது

தங்கக்காசு

ஒரு நாட்டில் பெரும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார்.

அரசாங்கம் அவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தார். Continue reading “பணத்தை சாப்பிட முடியாது”

விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ

சமைக்கப் பயன்படும் பூ எது தெரியுமா? அதுதான் வாழைப்பூ.

வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இப்பூ மருந்தாகவும் அமையக் காரணமாகிறது. Continue reading “விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ”