மூன்று முக்கியம்

கோபம்

வாழ்க்கையில் மூன்று முக்கியம்.

கர்வம் கொண்டால் கடவுளை
இழந்து விடுவோம்.

பொறாமை கொண்டால் நண்பனை
இழந்து விடுவோம்.

கோபம் கொண்டால் நம்மையே
நாம் இழந்து விடுவோம்.

 

அஞ்சோம்

பாரதி

அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்.
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்.
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்.
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்!

 

பணம்

India Rupee Notes

பணம் உன்னிடம் இருந்தால்
யாரையும் உனக்கு தெரியாது.
பணம் உன்னிடம் இல்லை என்றால்
உனனை யாருக்கும் தெரியாது.