கண்காணிக்க கருவிகள் தேவையில்லை
குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை
விருந்தினர் எவரையும் வரவேற்றிட
அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை
நோயோ பேயோ விரட்டிட பயமொன்று வருவது மில்லை
மூத்தோர் வாழும் வீதிகள் முழுவதும்
அன்பு பாசம் என்றும் குறைவதுமில்லை…
முதியோர் இல்லங்கள் உதியாதிருக்கும்
நிலையே பெருகிட நலமே விளையும்!
அன்பே நிலைக்கும்!
கைபேசி: 9865802942