தமிழ் நாட்டில் திருமண விழாவின்போது, மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து வரவேற்பது வழக்கம்.
திருமணத்திற்கான முன்னேற்பாடுகளில் கலை நயம் மிகுந்த ஆரத்தி தட்டுகள் செயவது ஒரு தனித்திறமை.
அழகான இந்த ஆரத்தி தட்டுகள் மணவிழாவை மகிமைப் படுத்துகின்றன.
– சிந்துஜா இளம்பரிதி
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!