இலையுதிர்காலம் – கவிதை

நன்றிகெட்ட மனிதனுக்கு

எத்தனை நாள்தான்

குடை பிடிப்பது?

நிழல் தருவது?

மரங்கள் விட்ட

ஏக்கப் பெருமூச்சில்

உதிர்ந்துவிட்டன

எல்லா இலைகளும்…

ரோகிணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: