கதையும் அல்ல
கற்பனையும் அல்ல
காற்றினில் அசையும் உன்
நினைவுகள்!
காலத்தை கடக்க செய்கிறதே
தவிர……
ஒரு போதும் மறக்க
செய்வதில்லை…..
என்றும் மறவா மாணிக்கமாய்
என் மனதில் நிறைந்திருக்க
உன் நிழல் உலகில்
நான் வாழ்கிறேன்
அன்பே!
அ.சதிஷ்ணா
மருந்தியல் பட்டதாரி
8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!