கல்வியும் சிறந்த ஞானமும் பெருக
கல்வியன் னையை வேண்டுக
எல்லையும் தாண்டிச் செல்லுமே உன்னில்
செல்வமும் வந்துச் சேருமே
பள்ளியில் கற்ற வித்தையை நன்கு
உள்ளமே தேக்கி ஒன்றிட
கள்ளமே தீய எண்ணமே என்றும்
தள்ளியே எட்டி நிற்குமே…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com