நானே தேடிக் கொண்டேன்
உன்னைத் தேடிக் கொண்டேன்
வாழ்வின் வருத்தங்கள்
மறுப்பின் அச்சங்கள் நீயே
சொல்லி விட்டேன்
காலம் வந்த போது பெருமை
தேடிப் போய் விட்டாய்
நானும் வந்தேன்
உன்னைத் தேடி அன்பாலே
காண முடிய வில்லை
யாரும் காணாமல் நான் அழுகிறேன்
உனக்கும் கேட்கவில்லை
பசியிருக்கு பாசமிருக்கு
தண்ணி தா
சாப்பிடுவதற்கு என்னயிருக்கு?
சொல்லித் தா
மீனை வறுத்து
சாதம் சமச்சு
காத்திருப்பேன் என்று
நீ பாடி விடேன்!
யாருக்காக?
எனக்குத் தெரியாது?
ஜோஸ் மனோஜ் மாத்யூ
கொச்சி, கேரளா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!