இனிது
—
by
என்ன அப்படியொரு வீம்பு
அந்தப் பட்டாம்பூச்சிக்கு?
வெளியேறி வந்தபின் ஒருமுறைகூடக்
கூட்டுக்குத் திரும்புவது இல்லை
ச.குரு பிரசாந்மதுரைகைபேசி: 9965288806மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com