தாளம் தெரியாது ராகம் புரியாது…
ஆனாலும் பாட்டு மட்டும் தானா வரும்…
மேளச்சத்தம் கேட்கும் போது
தானாக நாயனமும் தேடி வரும்…
மங்கள ஓசை காற்றில் மாயமாக ஓடி வரும்…
அந்த நொடி எங்களோட ஆடிப்பாட சாமி வரும்…
கேட்கும் வரம் அத்தனையும் அள்ளி அள்ளி தந்து விடும்…
இப்படியா இருந்த காலம் எப்போது மீண்டு வரும்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!