கவின்மிகு கல்லணை புகைப்படங்கள்

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான அணை கல்லணை. திருச்சிக்கு அருகில் இருக்கும் இதனைக் கட்டியவர் கரிகாலச் சோழன்.

கல்லணையின் அழகைப் புகைப்படங்களாக்கித் தந்தவர் இளம்பரிதி.

 

கல்லணை

 

அகத்தியரும் காகமும்
அகத்தியரும் காகமும்

 

நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி

 

கல்லணை கட்டிய கரிகாலச் சோழன்
கல்லணை கட்டிய கரிகாலச் சோழன்

 

கரிகாலச் சோழன் என்ற கரிகால் பெருவளத்தான்
கரிகாலச் சோழன் என்ற கரிகால் பெருவளத்தான்

 

பாய்ந்தோடும் காவேரி
பாய்ந்தோடும் காவேரி

 

அகண்ட‌ காவேரி
அகண்ட‌ காவேரி

 

மதகு தாண்டும் காவேரி
மதகு தாண்டும் காவேரி

 

விரிந்த‌ காவேரி
விரிந்த‌ காவேரி

 

சீறிப் பாயும் காவேரி
சீறிப் பாயும் காவேரி

 

ஆர்ப்பரிக்கும் காவேரி
ஆர்ப்பரிக்கும் காவேரி

இளம்பரிதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.