குண்டாறு அணை

குண்டாறு அணை, செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகான அணை ஆகும் . இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டில் இருக்கிறது.

காட்சிப்படுத்தியவர் திரு. எஸ்.அருண்குமார்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.