இனிது
Written by
in
கையை நீயும் தட்டு
கண்ணைக் கொஞ்சம் சிமிட்டு
வாயைத் திறந்து பாடு
கோலாகலமாய் ஆடு
நல்லோர் பேச்சைக் கேட்டு
நன்மைகளைக் கூட்டு
இறைவன் பாதம் தொட்டு
இன்னல்களை வெட்டு
– கீதா லட்சுமி
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!