சிரிப்பு மலர்ந்தால் எல்லாம் மறையும்…
வலை விரித்து நம்மை மிரட்டும்
துயர்கள் சிரிப்பால் தொலையும்
சிதறியே ஓடும்…
மரித்துப் போன நிறைவேறா கனவுகள்
சிரிப்புடன் சேர்க்க சுகமாய்த் தோன்றும்…
நஞ்சென நம் மனம் நினைத்ததை
மறக்க கொஞ்சம் சிரிக்க…
புது உலகம் பிறக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!