ஒரு சில பொய்கள் கூட சில இடங்களில் நன்மை பயக்கும், ஆனால் கோபம் எப்பொழுதும் தீமையைத் தான் கொடுக்கும்.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
கோபம் உண்டாகும் போது உடனே வாயைத் திறந்து பேசாதீர்கள். ஏனெனில் உடனே வாயைத் திறந்தால் தகாத வார்த்தைகளே வெளியே வரும். ஒரு சில நிமிடங்கள் கழித்துப் பேசினால் தகாத வார்த்தைகள் வருவது குறையும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!