சாக்லேட் நல்லா டேஸ்டா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டா புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த அழுத்தம் குறைவா இருக்கும்.
ஆனா சாக்லேட் ரொம்ப சாப்பிட்டா செட்டியார் பொம்மை மாதிரி குண்டாயிருவோம். சரியா பல் தேய்க்கலைனா பல்லுல குழி விழுந்துடும். பல் சொத்தையாயிடும்.
சாக்லேட் கொஞ்சம் சாப்பிட்டால் நல்லது. ரொம்ப சாப்பிட்டால் ரொம்பக் கெட்டது. அதனால எல்லோரும் என்ன செய்யணும்? கொஞ்சமா சாக்லேட் சாப்பிடணும். நிறைய விளையாடணும்…
மறுமொழி இடவும்