சொந்தமாக ஆயிருச்சு! – இராசபாளையம் முருகேசன்

சந்திரனும் நமக்கு இப்ப

சொந்தமாக ஆயிருச்சு!

வந்து நின்று சந்திராயன்

சாதனையும் செஞ்சிருச்சு!

இந்தியாவின் வெற்றியினை

இவ்வுலகம் பேசலாச்சு!

விந்தையல்ல…

விஞ்ஞானம் தன் பலத்தை காட்டிருச்சு!

இந்தியாவின் கனவு ஜெயிக்கும்!

விஞ்ஞானிகளுக்கு அன்பான நன்றிகள்!!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.