2017ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார், 1ம் இடத்தைப் பிடித்துள்ளது.
வ. எண் | நிறுவனம் | கார் மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 23,802 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 22,549 |
3 | மாருதி சுஸூகி | பலேனோ | 17,530 |
4 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 16,348 |
5 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 12,668 |
6 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 12001 |
7 | மாருதி சுஸூகி | விட்டாரா பிரெஸ்ஸா | 10,653 |
8 | ஹூண்டாய் | க்ரெட்டா | 9,213 |
9 | மாருதி சுஸூகி | டிசையர் | 8,797 |
10 | மாருதி சுஸூகி | செலிரியோ | 8,425 |