2017ம் வருடம் பிப்ரவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கிராண்ட் ஐ10 கார், ஸ்விப்ட் காரை முந்தி 4ம் இடத்தைப் பிடித்துள்ளது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 19,524 |
2 | மாருதி சுஸூகி | டிசையர் | 16,613 |
3 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 13,555 |
4 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 12,862 |
5 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 12,328 |
6 | மாருதி சுஸூகி | விட்டாரா பிரெஸ்ஸா | 10,046 |
7 | ரொனால்டோ | க்விட் | 9,648 |
8 | ஹூண்டாய் | க்ரெட்டா | 9,002 |
9 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 8,814 |
10 | மாருதி சுஸூகி | செலிரியோ | 8,315 |