டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜுன் 2016

2016ம் வருடம் ஜுன் மாதம் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 ஸ்கூட்டர்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,26,686
2 டிவிஎஸ் ஜூபிடர் 46,145
3 ஹோண்டா டியோ 26,428
4 ஹீரோ மேஸ்ட்ரோ 24,281
5 ஹீரோ டூயட் 24,017
6 யமஹா ஃபேசினோ 18,415
7 சுசூகி ஆக்செஸ் 14,928
8 யமஹா ரே 13,367
9 ஹீரோ பிளசர் 12,226
10 ஹோண்டா ஏவியேட்டர் 7,467

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.