ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை
பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்
நிலை பொருளொன்று எதுவு மிங்கில்லை
அலையும் மாற்றிடும் கரையின் நிலைதனை
ஒற்றை வளவி கரத்தில் ஆடிட
கற்றை நிலையோ சற்று மில்லை
தனிமை யென்பது தண்டனை யன்று
துணிவை கூட்டிடும் சக்தியு முண்டு
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!