2018 ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
01-01-2018 – திங்கட்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு
14-01-2018 – ஞாயிற்றுக்கிழமை – தைப்பொங்கல்
15-01-2018 – திங்கட்கிழமை – திருவள்ளுவர் தினம்
16-01-2018 – செவ்வாய்கிழமை – உழவர் திருநாள்
26-01-2018 – வெள்ளிக்கிழமை – குடியரசு தினம்
18-03-2018 – ஞாயிற்றுக்கிழமை – தெலுங்கு வருடப்பிறப்பு
29-03-2018 – வியாழக்கிழமை – மகாவீரர் ஜெயந்தி
30-03-2018 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
01-04-2018 – ஞாயிற்றுக்கிழமை – வருட முடிவு வங்கி விடுமுறை
14-04-2018 – சனிக்கிழமை – தமிழ்புத்தாண்டு டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்
01-05-2018 – செவ்வாய் கிழமை – மே தினம்
15-06-2018 – புதன்கிழமை – ரம்ஜான்
15-08-2018 – புதன்கிழமை – சுதந்திர தினம்
22-08-2018 – புதன்கிழமை – பக்ரீத்
02-09-2018 – ஞாயிற்றுகிழமை – கிருஷ்ண ஜெயந்தி
13-09-2018 – வியாழக்கிழமை – விநாயகர் ஜெயந்தி
21-09-2018 – வெள்ளிக்கிழமை – மொகரம் பண்டிகை
2-10-2018 – செவ்வாய் கிழமை – காந்தி ஜெயந்தி
18-10-2018 – வியாழக்கிழமை – ஆயுத பூஜை
19-10-2018 – வெள்ளிக்கிழமை – விஜய தசமி
06-11-2018 – செவ்வாய்கிழமை – தீபாவளி பண்டிகை
21-11-2018 – புதன்கிழமை – மிலாடிநபி
25-12-2018 – செவ்வாய்கிழமை – கிருஸ்துமஸ் பண்டிகை