தமிழின் அருமை – தா.வ.சாரதி

தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே

பலரும் கற்கும் செம்மொழியே
பயனாய் ஆகும் இப்பிறப்பே

வள்ளுவன் ஆர்த்த பொன்மொழியே
மண்ணவர் வாழ்த்தும் நான்மறையே

கம்பன் உரைத்த காவியமே
எந்தன் உயிரில் கலந்ததுவே…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.