63வது தேசிய திரைப்பட விருதுகள்

63வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்

 

சிறந்த திரைப்படம்: பாகுபலி

சிறந்த தமிழ் மொழிப்படம்: விசாரணை

சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ்மஸ்தானி படத்திற்காக‌)

சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு படத்திற்காக‌) 

சிறந்த நடிகை: கங்கணா ரணாவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக‌)

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது: நீரஜ் கேவான்

சிறந்த துணை நடிகர் : சமுத்திரக்கனி (விசாரணை படத்திற்காக‌)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: பஜ்ரங்கி பாய்ஜான்

சிறந்த எடிட்டர் : கிஷோர் T.E (விசாரணை படத்திற்காக‌)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (தாரைதப்பட்டை படத்திற்காக‌)

சிறந்த நடன இயக்குநர்: ரெமோ டிசௌசா (தீவானி மஸ்தானி பாடல் – பாஜிராவ் மஸ்தானி )

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது பெறும் படம்:   நானக் ஷா ஃபகிர்

சமூகப் பிரச்சினையைப் பேசும் சிறந்த படம்: நிர்ணயகம் 

சுற்றுச்சூழலுக்கான சிறந்த படம் : வலிய சிறகுள்ள பக்‌ஷிகள்

சிறந்த சிறுவர் படம் : துரந்தோ

 

சிறப்பு பரிந்துரை:

ரிங்கு ராஜகுரு – படம்: சாய்ராட்

ஜெயசூர்யாசு சு சுதி வால்மீகம் & லுக்கா சுப்பி படங்களுக்காக‌

ரித்திகா சிங் – படம்: இறுதிச் சுற்று

சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு – மொழி வாரியாக:

சிறந்த மலையாள மொழிப்படம்: பதேமரி

சிறந்த கன்னட மொழிப்படம்: தித்தி

சிறந்த தெலுங்கு மொழிப்படம்: காஞ்சி

சிறந்த கொங்கனி மொழிப்படம்: எனிமி

சிறந்த இந்தி மொழிப்படம்: தம் லகா கே ஹைசா

சிறந்த பஞ்சாபி மொழிப்படம்: சவுதிகூட்

சிறந்த ஒடியா மொழிப்படம்: பஹதா ரா லூஹா

சிறந்த மராட்டிய மொழிப்படம்: ரிங்கன்

சிறந்த வங்காள மொழிப்படம்: சங்காசில்

சிறந்த அசாமி மொழிப்படம்: கோத்தனோடி

சிறந்த போடோ மொழிப்படம்: தவ் ஹூதுனி மெத்தாய்

சிறந்த காஷி மொழிப்படம்: ஒனாத்தா

சிறந்த ஹர்யான்வி மொழிப்படம்: சத்ராங்கி

சிறந்த வாஞ்சோ மொழிப்படம்: தி ஹெட் ஹன்டர்

சிறந்த மிசோ மொழிப்படம்: கிமாஸ் லோட் பியாண்ட் தி கிளாஸ்

சிறந்த சம்ஸ்கிருத மொழிப்படம்: பிரியமானஸம்

சிறந்த மணிப்புரி மொழிப்படம்: எய்புசு யோஹன்பியு

சிறந்த மாய்திலி மொழிப்படம்: மிதிலா மக்கான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.