பஞ்சுப் பொதி
கனமாக இருக்கிறது
போர் மேகம்
வேட்டு சத்தம்
கேட்கும் செவிகள்
அலறும் உயிர்கள்
யார் பிள்ளைகளோ
ரத்தம் வழியும் பிண்டங்கள்
போர்க் காட்சி
யார் யாரோ
சின்னபின்னமாகிக் கிடந்தார்கள்
போர் முடிந்திருந்தது
உடல் வந்தது
உயிரோடு வந்து கூடினார்கள்
அரசு மரியாதை
மறுமொழி இடவும்