பாடம் சொல்லும் மாக்கோலம்

மாக்கோலம் போடுவதும்
ஒரு வித்தை தானோ…

விரிந்த வெளியில் விடிவெள்ளி
எனப் புள்ளிகள் வைத்து…
சரியாய்க் கோடுகள் வளைத்து இணைத்து …
நெறியில் வாழப் பாடம் சொல்லும்
மாக்கோலம் வரைவதும் வித்தைதான்!

விண்ணில் இயற்கை இரவில் காட்டும்
வித்தைக்கு இணைதான்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.