ஆளவந்த புதிய புத்தாண்டே!
ஆண்டவனாய் வந்த புத்தாண்டே!
ஆறுதல் தரவந்த புத்தாண்டே!
அன்பு அறம் பண்பினைத் தரவந்த புத்தாண்டே!
நோயில்லா வாழ்வையும்
காயமில்லா நாட்களையும்
தரவேண்டுமென
வாழ்த்தி வரவேற்கிறோம் 2023…

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்