இனிது
Written by
in
பூவே, பூந்தோட்டத்தில் நான் உன்னைக் காணப் படைத்தான் கடவுள்!
மகிழ்வாய் நீ மனம் பரப்புகிறாய் உலகெங்கும்!
அலைகள் ஓயலாம்; உன்னைக் காணும் ஆசை ஓயாது பெண்களுக்கு!
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!