போதையிலே குடி புகுந்த மாந்தர்களே!
போதும் பல சாவுகள் இதனால் பூமியிலே…
மது குடிக்கத் தடை ஏதுமில்லை
உடல் நலிந்த பின் வழி ஒன்றும் தெரியவில்லை…
கள்ளக் கலப்பு சிறிதும் மனித நேயமில்லை
தள்ளாடிக் குடிப்பவர்கள் இறப்பும் குறையவில்லை…
இதைத் தடுக்கச் சட்டம் மட்டும் வழியில்லை
தனி மனித கட்டுப்பாடு இருந்தால் துன்பமில்லை…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!