வெற்றியது உம் பக்கம்!

சீரான பாடம் தன்னை சிதறாமல் சிந்தை செய்து

பக்கம் பாராமல் நினைவு எழுந்து

நோக்கம் தெளிவாக தெரித்தெழுதி

தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும்

மாணாக்கர் பொன்மணிகாள் !

மாய்ந்து மாய்ந்து புத்தகத்தை ஆராய்ந்து விட்டீர்கள் ! இனி

மதிப்பீடு தான் பேசும்; உம் உழைப்பை மதிப்பீடும்.

வெற்றியது உம் பக்கம்

வேறென்ன இனி தயக்கம் !

நீர் எழுதும் தாள் பேசும்

மதிப்பு இழையாய் இனி கூடும்

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.