செயற்கை மழை

மழைநீர் சேர்ப்போம்

செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. Continue reading “செயற்கை மழை”

பிரபஞ்சத்தில் கார்பன்

கிராபைட் ‍- ஒரு கார்பன் வடிவம்

பிரபஞ்சத்தில் கார்பன் சேர்மங்கள் விரவிக் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பிலும், நீர்நிலையிலும், காற்று மண்டலத்திலும் கார்பன் தனிம மற்றும் சேர்ம நிலையில் பரவிக் காணப்படுகிறது.

இது பற்றிய தகவல்களைத் தான் இக்கட்டுரையில் காண இருக்கிறோம். Continue reading “பிரபஞ்சத்தில் கார்பன்”

அமில மழை

அமில மழை காடுகள் பாதிப்பு

அமில மழை என்பது அமிலத் தன்மை மிகுந்த மழைப்பொழிவைக் குறிக்கும். காற்றின் மாசுபடுத்திகளான கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளே அமில மழையினை உண்டாகின்றன. Continue reading “அமில மழை”