உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. (மேலும்…)
Category: அறிவியல்
-
மனிதனை காக்கும் மெலனின்
வண்ணங்கள் நம் வாழ்வோடு ஒன்றர கலந்தவை. பச்சை நிற காய்கறிகள், இளஞ்செந்நிற கோதுமை, ஆரஞ்சு நிற கேரட், சிவப்பு நிற மிளகாய், மஞ்சள் தூள் உள்ளிட்ட பல வண்ண உணவு பொருட்கள் நமது வாழ்விற்கு அத்தியாவசிமாக இருக்கின்றன. (மேலும்…)
-
உயிரினத்திலுள்ள உறுதியான கால்சியம்
உறுதியான கால்சியம் தான் விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது. (மேலும்…)
-
கரியமிலவாயுவின் நன்மைகள்
சர்வதேச பிரச்சனையான புவிவெப்பமயமாதலின் முக்கியகாரணிகளுள் ஒன்று கரியமிலவாயு (கார்பன்டைஆக்ஸைடு). இதன்காரணமாக, காலநிலைமாற்றம், வறட்சி, கடுங்குளிர், பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர்மட்டம் உயருதல், முதலிய விரும்பத்தகாத விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது.
எனவே, காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவை குறைக்க பல்வேறு ஆராய்ச்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறாக, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கரியமிலவாயுவினால் நன்மைகள் ஏதும் உண்டா? இக்கட்டுரையில் காண்போம். (மேலும்…)
-
வாழ்வாதார பிணைப்பு
நாம் இப்புவியில் வாழ்வதற்கு என்ன காரணம்? (மேலும்…)