முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்ற இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி என போற்றப்படும் திருப்பாவையின் இருபதாவது பாசுரம் ஆகும்.
கண்ணனையும், நப்பினையையும் ஆயர்குலத்துப் பெண்கள் பள்ளி எழுப்பும் பாசுரம் இது. Continue reading “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று”