அன்பிற்கு அடிபணி
ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்
இல்லாமை என்பதே இயலாமை கண்ணே
ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை
Continue reading “புதிதாய் சூடிக்கொள்”இணைய இதழ்
அன்பிற்கு அடிபணி
ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்
இல்லாமை என்பதே இயலாமை கண்ணே
ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை
Continue reading “புதிதாய் சூடிக்கொள்”தேடலின் பயணம் முடிவதில்லை!
தினமும் தேடுகிறோம் எவற்றையாே?
சிலரோ உறவுகளை தேடுகின்றனரே!
உள்ளத்தினுள் வைத்து பூட்டிடவே!
Continue reading “தேடல் – கவிதை”விருந்தாளிகள் வர வேண்டி
கூரை மேல் நின்று கரையாதே
காக்கையே,
இங்கு எனக்கே அடுத்த
இரண்டு வேளை உணவில்லை
Continue reading “கரையாதே காக்கையே – கவிதைகள்”