வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை”

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம் என்ற இக்கதை சோம்பேறி சிறுவனான சோமு சுறுசுறுப்பானவனாக மாறியதைப் பற்றியது.

“சோமு, டேய் சோமு, எழுந்திரிடா. பள்ளிக்கூடத்துக்கு மணி ஆயிடுச்சு. தினமும் இப்படி ரொம்ப நேரம் தூங்குனா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. நீ சாப்புடறதுக்கு வேற நேரம் ஆகும்” என்று சத்தம் போட்டார் அம்மா. Continue reading “சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 7

வெளவால்

1.விதையில் கிடைக்காத எண்ணெய்; செக்கில் எடுக்காத எண்ணெய். அது என்ன?

மண்ணெண்ணெய்

 

2. வெய்யிலிலே மலரும்; காற்றிலே உலரும். அது என்ன?

வியர்வை Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 7”

அன்பின் பரிசு – சிறுகதை

அன்பின் பரிசு

உயிர்களிடம் மாறாத அன்பு கொண்ட மாறனுக்கு கிடைத்த அன்பின் பரிசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மாறன் அன்பான ஏழை சிறுவன். ஒருநாள் அவனுடைய மாமா ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.
மாமாவின் ஊருக்குச் செல்லும் வழியில் இரவில் சத்திரம் ஒன்றில் தங்கினான்.சத்திரக்காரன் அவனை அன்புடன் வரவேற்று உணவினையும், இருக்க இடத்தினையும் கொடுத்தான்.
Continue reading “அன்பின் பரிசு – சிறுகதை”

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஒன்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்”