விடுகதைகள் – விடைகள் – பகுதி 4

வாழை

1. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்?

பாம்பு

 

2. பகலில் சுருண்டு கிடப்பான்; இரவில் விரிந்து படுப்பான்; அவன் யார்?

பாய் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 4”

பிரார்த்தனை பரிசு – சிறுகதை

பிரார்த்தனையின் பரிசு

எதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனை நமக்கு நன்மையையே கொடுக்கும் என்பதை பிரார்த்தனையின் பரிசு என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு சமயம் மார்டின் என்ற கேரள நாட்டைச் சார்ந்தவர் ஒருவர், வியாபார விசயமாக மங்களுரில் காரில் போய்க் கொண்டிருந்தார். Continue reading “பிரார்த்தனை பரிசு – சிறுகதை”

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்ற இப்பாடல், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், கோதை நாச்சியார் என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஆறாவது பாசுரம் ஆகும்.

Continue reading “மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்”