சைக்கிளின் வாடகை – சிறுகதை

சைக்கிளின் வாடகை

சைக்கிளின் வாடகை என்ற கதை ஒரு புத்திசாலி வியாபாரியையும், அவரை எதிர்கொள்ளும் புத்திசாலி வாடிக்கையாளரையும் எடுத்துக் காட்டுகின்றது.

வாசு சுறுசுறுப்பான இளைஞன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவ்வூரில் உள்ள இடங்களைப் பார்ப்பதில் வாசுவிற்கு விருப்பம் அதிகம். அதனால் புதிது புதிதாக வெவ்வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.

ஒருசமயம் பம்பையூர் என்ற ஊருக்குச் சென்றான். அவ்வூரில் உள்ள சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவ்வூரைச் சுற்றிப் பார்க்க எண்ணினான். Continue reading “சைக்கிளின் வாடகை – சிறுகதை”

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை என்ற பாடல்  ஆண்டாள் நாச்சியார்  அருளிய  திருப்பாவையின் பதின்மூன்றாவது பாசுரம் ஆகும். Continue reading “புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை”

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

இன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.

எல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்”